சொல்
அருஞ்சொற்பொருள்
முண்டகம் முள் ; முள்ளுடைத் தூறு ; தாழைமரம் ; தாமரை ; காண்க : நீர்முள்ளி ; கழிமுள்ளி ; கருக்குவாய்ச்சிமரம் ; பதநீர் ; கள் ; கருப்புக்கட்டி ; நெற்றி ; தலை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; வாழை ; கடல் .