சொல்
அருஞ்சொற்பொருள்
முனை நுனி ; பகை ; போர் ; போர்க்களம் ; பகைப்புலம் ; வெறுப்பு ; தவம் ; துணிவு ; திரள் ; முன் ; முகம் ; தலைமை ; கடலுள் செல்லும் நீண்டு கூரிய தரைப்பாகம் .