சொல்
அருஞ்சொற்பொருள்
முன்னுதல் கருதுதல் ; எதிர்ப்படுதல் ; அடைதல் ; அணுகுதல் ; பொருந்துதல் ; பின்பற்றுதல் ; கிளர்தல் ; படர்ந்துசெல்லுதல் ; முற்படுதல் ; நிகழ்தல் .