சொல்
அருஞ்சொற்பொருள்
மும்மை மூன்றாயிருக்குந் தன்மை ; மூன்று ; உம்மை ; இம்மை ; மறுமை என்னும் முப்பிறப்பு ; இறப்பு , நிகழ்வு , எதிர்வு என்னும் மூன்று காலங்கள் .