சொல்
அருஞ்சொற்பொருள்
முருகு இளமை ; முருகன் ; மணம் ; அழகு ; தெய்வத்தன்மை ; வெறியாட்டு ; வேள்வி ; திருவிழா ; பூத்தட்டு ; தேன் ; கள் ; எலுமிச்சை ; எழுச்சி ; காண்க : அகில் ; திருமுருகாற்றுப்படை ; விறகு ; காதணியுள் ஒன்று .