சொல்
அருஞ்சொற்பொருள்
முருடு கரடுமுரடு ; பிடிவாதம் ; கொடுமை ; மரக்கணு ; வெட்டிய மரத்தினடி ; விறகு ; மரக்கட்டை ; பறைப்பொது ; மத்தளவகை ; பத்தல் ; பருமை ; பெருங்குறடு .