சொல்
அருஞ்சொற்பொருள்
முறிவு
முறிகை ; பிளப்பு ; பிணக்கம் ; மாற்று மருந்து ; எலும்பு ஒடிகை ; வைரக் குற்றவகை .