சொல்
அருஞ்சொற்பொருள்
முறை நீதி ; அடைவு ; நியமம் ; ஆள் மாறிமாறி வேலைசெய்யும் நியமம் ; தடவை ; பிறப்பு ; ஒழுக்கம் ; உறவு ; உறவுமுறைப் பெயர் ; அரச நீதி ; பழைமை ; ஊழ் ; கூட்டு ; நூல் ; தன்மை ; காண்க : முறையீடு ; கற்பு .