சொல்
அருஞ்சொற்பொருள்
முற்றுதல் முதிர்தல் ; முழுவளர்ச்சி பெறுதல் ; முதுமையாதல் ; பெருகுதல் ; வைரங்கொள்ளுதல் ; தங்குதல் ; நிறைவேறுதல் ; முடிதல் ; இறத்தல் ; போலுதல் ; செய்துமுடித்தல் ; அழித்தல் ; சூழ்தல் ; வளைத்தல் ; அடைதல் ; மேற்கொள்ளுதல் ; தேர்தல் .