சொல்
அருஞ்சொற்பொருள்
முல்லை ஒரு பூக்கொடிவகை ; காட்டுமல்லிகைச் செடி ; காண்க : ஊசிமல்லிகை ; காடும் காடு சார்ந்த இடமும் ; முல்லைநிலப் பண்வகை ; சாதாரிப்பண் ; உரிப்பொருளில் ஒன்றாகிய இருத்தல் ; கற்பு ; சிறப்பியல்பு ; வெற்றி ; முல்லைப்பாட்டு ; முல்லைக்குழல் .