சொல்
அருஞ்சொற்பொருள்
மூட்டங்கட்டுதல்
உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல் ; மேகம் ஒருங்குசேர்தல் ; மண் முதலியவற்றால் மூடுதல் ; ஆயத்தப்படுத்துதல் ; தொடங்குதல் .