சொல்
அருஞ்சொற்பொருள்
மேகம் முகில் ; எழுவகை மேகம் ; நீர் ; குயில் ; காண்க : முத்தக்காசு ; தீநீர் ; தீநடத்தை , மூத்திரக்கோளாறு என்பவற்றால் உண்டாகும் நோய் ; வெள்ளைநோய் .