சொல்
அருஞ்சொற்பொருள்
மேளம் வாத்தியப்பொது ; பண் உறுப்பு ; நாகசுரம் , ஒத்து , தவில் , தாளம் என்பவற்றின் தொகுதி , காண்க : மேளகர்த்தா ; தவில் வாத்தியம் ; நல்ல சாப்பாடு ; கவலையற்ற இன்பவாழ்வு ; கலவைமருந்து .