சொல்
அருஞ்சொற்பொருள்
மேவுதல் அடைதல் ; விரும்புதல் ; நேசித்தல் ; உண்ணுதல் ; ஓதுதல் ; நிரவிச் சமனாக்குதல் ; மேலிட்டுக்கொள்ளுதல் ; வேய்தல் ; அமர்தல் ; பொருந்துதல் .