சொல்
அருஞ்சொற்பொருள்
மோகனம் மயக்கமுண்டாக்குகை ; மனமயக்கம் ; காண்க : மோகனை ; காமனது மோகம் உண்டாக்கும் அம்பு ; ஆசைமிகுகை ; ஒரு பண்வகை ; ஏமாற்றுகை .