சொல்
அருஞ்சொற்பொருள்
மோடு மேடு ; உயர்ச்சி ; முகடு ; கூரையின் உச்சி ; பருமை ; பெருமை ; உயர்நிலை ; வயிறு ; கருப்பை ; பிளப்பு ; உடம்பு ; மடமை .