சொல்
அருஞ்சொற்பொருள்
யதி
துறவி ; சீரோசை முடியுமிடம் ; தாளப்பிரமாணம் பத்தனுள் அங்கம் பலவற்றை ஒழுங்குசெய்வது ; அடக்கம் ; இளைப்பாற்றி ; ஒன்றிப்பு ; மோனை ; கைம்பெண் .