சொல்
அருஞ்சொற்பொருள்
யுகம் கிருதயுகம் , திரேதாயுகம் , துவாபரயுகம் , கலியுகம் என்று நால்வகைப்பட்ட யுகங்கள் ; இரட்டை ; நுகத்தடி ; நாலுமுழங்கொண்ட அளவு ; பூமி .