சொல்
|
அருஞ்சொற்பொருள் |
|
யோகம்
|
சேர்க்கை ; புணர்ச்சி ; கூட்டல் ; நற்பேறு ; உயர்ச்சி ; ஊக்கம் ; தகுதி ; காரணப்பெயர் ; சூத்திரம் ; வழி ; மருந்து ; ஏமாற்று ; அரைப்பட்டிகை ; நற்சுழி ; காண்க : யோகு ; உணர்ச்சி ; கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய நெறி ; எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள் ; ஆறுவகை யோகங்கள் ; ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப்பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி .
|
|