சொல்
அருஞ்சொற்பொருள்
வச்சிரம்
இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; மிகவும் உறுதியானது ; வைரமணி ; மரத்தின் காழ் ; சதுரக்கள்ளி ; மல்லர் கருவிவகை ; ஒரு பசைவகை ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; வச்சிரநாடு .