சொல்
அருஞ்சொற்பொருள்
வட்டி
கடகப்பெட்டி ; கூடை ; ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை ; பலகறை ; வழி ; கிண்ணம் ; கருவுற்றாளுக்கு உண்டாகும் மயக்கம் ; ஒரு விருதுவகை ; பணத்தைப் பிறன் பயன்படுத்தியதற்காக உடையவன் பெறும் ஊதியம் ; இலாபம் .