சொல்
அருஞ்சொற்பொருள்
வட்டித்தல் வட்டமாதல் ; சுழலுதல் ; உறுதிமொழி யெடுத்தல் ; தாளம்போடல் ; தோள் புடைத்தல் ; சுழற்றுதல் ; உருட்டுதல் ; பரிமாறுதல் ; கட்டுதல் ; எழுதுதல் ; வளைத்தல் ; கடிதல் .