சொல்
அருஞ்சொற்பொருள்
வட்டில் கிண்ணம் ; உண்கலம் ; ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை ; நாழிகைவட்டில் ; அம்புக்கூடு ; கூடை ; வழி ; ஒரு விருதுவகை ; அப்பளஞ் செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுருண்டை .