சொல்
அருஞ்சொற்பொருள்
வட்டை
வழி ; சக்கரத்தின் மேல் வளைமரம் ; தேர் ; வயல் ; பெருங்காடு ; திக்கு ; மலை வட்டைமரம் ; மரவட்டைவகை ; நாட்டுப்பகுதி ; புலியின் உடல்வரி ; அகன்று வட்ட வடிவமாயமைந்த பக்காப்படிவகை .