சொல்
அருஞ்சொற்பொருள்
வண்மை வளப்பம் ; ஈகை ; குணம் ; வாய்மை ; வலிமை ; அழகு ; புகழ் ; வாகைமரம் .