சொல்
அருஞ்சொற்பொருள்
வயம் வலிமை ; வெற்றி ; பூமி ; வேட்கை ; பறவை ; வசம் ; மூலம் ; சம்பந்தம் ; ஏற்றது ; நீர் ; இரும்பு ; குதிரை ; ஆடு ; முயல் ; கிராம்பு .