சொல்
அருஞ்சொற்பொருள்
வரைவு
அளவு ; எல்லை ; எழுதுகை ; சித்திரமெழுதுகை ; ஏற்றத்தாழ்வு நோக்குகை ; திருமணம் ; நீக்கம் ; பிரிவு .