சொல்
அருஞ்சொற்பொருள்
வற்கம்
குதிரையின் கடிவாளம் ; குதிரைக்குரிய கலணை முதலியன ; இனம் , ஒத்த பொருள்களின் கூட்டம் ; பிசாசு ; அத்தியாயம் ; ஒழுங்கு ; மரப்பட்டை ; குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவரும் தொகை ; மரபு .