சொல்
அருஞ்சொற்பொருள்
வற்றுதல் சுவறுதல் ; கடல்நீர் முதலியன வடிதல் ; புண் முதலியன உலர்தல் ; வாடுதல் ; மெலிதல் ; பயனற்றுப்போதல் .