சொல்
அருஞ்சொற்பொருள்
வலிதல் திண்ணியதாதல் ; உச்சரிப்பில் அழுத்தமாதல் ; மெல்லெழுத்து வல்லெழுத்தாதல் ; நேர்வழியில் பொருள்கொள்ளாது இடர்ப்படுதல் ; முயலுதல் ; உய்தல் ; தங்குதல் ; கட்டாயப்படுத்தல் ; துணிதல் ; மீறுதல் ; இழத்தல் .