சொல்
அருஞ்சொற்பொருள்
வலித்தல் கட்டாயப்படுத்துதல் ; பற்றிக் கொள்ளுதல் ; இடர்ப்பட்டுப் பொருள்கொள்ளுதல் ; அழுத்தி உச்சரித்தல் ; மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல் ; துணிதல் ; வற்றச்செய்தல் ; திண்ணியதாதல் ; வற்றுதல் ; நோவுண்டாதல் ; முயலுதல் ; கொழுத்தல் ; சொல்லுதல் ; ஆலோசித்தல் ; கருத்தோடு செய்தல் ; உடன்படுதல் ; இழுத்தல் ; வளைத்தல் ; அழுகு காட்டுதல் ; துடுப்பால் படகு தள்ளுதல் ; கப்பற்பாய் தூக்குதல் ; புகை குடித்தல் ; இசிவு காணுதல் ; ஏங்குதல் ; மெல்லொற்றை வல்லொற்றாக மாற்றுதல் .