சொல்
அருஞ்சொற்பொருள்
வாட்செலவு எதிர்த்துவந்த அரசனது பொருபடையிடத்து எதிரூன்றும் வேந்தன் தன் அரசவாளை முன்னதாக விடுத்தலைக் கூறும் புறத்துறை .