சொல்
அருஞ்சொற்பொருள்
வாய்க்கரிசி பிணத்தைக் கொளுத்தும்முன் அல்லது புதைக்குமுன் அதன் வாயில் இடும் அரிசி ; இலஞ்சம் ; மனமில்லாமற் கொடுப்பது .