சொல்
அருஞ்சொற்பொருள்
வாய்த்தல் சித்தித்தல் ; உறுதியாய் நிகழ்தல் ; ஏற்றதாதல் ; சிறத்தல் ; நன்கமைதல் ; செழித்தல் ; மதர்த்தல் ; சேர்தல் ; திரட்டுதல் .