சொல்
அருஞ்சொற்பொருள்
வாய்விடுதல் பேசுதல் ; வெளிவிட்டுத் தெளிவாகச் சொல்லுதல் ; வெளிப்படுத்துதல் ; மலர்தல் ; உரக்கச் சத்தமிடுதல் ; வஞ்சினங்கொள்ளுதல் ; கொட்டாவிவிடுதல் ; ஒலித்தல் .