சொல்
அருஞ்சொற்பொருள்
வாரகம் உழவர்கட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம் ; நெல்வட்டிக்குக் கொடுக்கும் பணம் ; குதிரை ; குதிரைநடை ; கடல் ; காண்க : நிலப்பனை .