சொல்
அருஞ்சொற்பொருள்
வாரணம் சங்கு ; யானை ; பன்றி ; தடை ; மறைப்பு ; கவசம் ; சட்டை ; காப்பு ; கேடகம் ; உன்மத்தம் ; கோழி ; உறையூர் ; கடல் ; காசி நகரம் ; மரவகை ; நீங்குகை .