சொல்
அருஞ்சொற்பொருள்
வார்த்தல் ஊற்றுதல் ; உலோகத்தையுருக்கி அச்சில் ஊற்றி உருவஞ்செய்தல் ; அம்மை நோயில் முத்து வெளிப்படுதல் ; தோசை முதலியன சுடுதல் .