சொல்
அருஞ்சொற்பொருள்
விசிறுதல் விசிறியால் காற்றெழுப்புதல் ; வாள் முதலியவற்றை வீசுதல் ; வலை முதலியவற்றை விரித்தெறிதல் ; சுழற்றுதல் ; சொரிதல் ; வெளித்தள்ளுதல் ; போக்குதல் ; கை முதலியன வீசுதல் ; விசிறியால் காற்றடிக்கச் செய்தல் .