சொல்
அருஞ்சொற்பொருள்
விசேடம் மேன்மை , சிறப்பு ; அடைமொழி ; ஒரு பொருளை மேம்படக் கூறும் அணிவகை ; சொற்பொருள் தருதல் ; சிறப்பாக நடைபெறும் விருந்துச் சடங்கு முதலியன ; மிகுதி ; வகை ; சிறப்பியல் ; முக்கியமான செய்தி .