சொல்
அருஞ்சொற்பொருள்
விடுத்தல் அனுப்புதல் ; போகவிடுதல் ; பந்தம் விடுவித்தல் ; நெகிழ்த்துதல் ; பிரித்தல் ; நீங்குதல் ; நீக்குதல் ; விலக்குதல் ; கைவிடுதல் ; நிறுத்துதல் ; ஒழித்துவிடுதல் ; முடித்தல் ; எறிதல் ; சொரிதல் ; கொடுத்தல் ; இசைவுதருதல் ; காட்டித்தருதல் ; வெளிப்படுத்துதல் ; உண்டாக்குதல் ; செலுத்துதல் ; சொல்லுதல் ; வெளிவிடுதல் ; வெளிப்படக்கூறுதல் ; விவரமாகக் கூறுதல் ; விடைகூறல் ; விடைபெறுதல் ; தங்குதல் .