சொல்
அருஞ்சொற்பொருள்
விலகுதல் நீங்குதல் ; பின்னிடுதல் ; ஒதுங்குதல் ; இடம்விட்டுப் பெயர்தல் ; ஒழுங்கு தவறுதல் ; ஒளிவிடுதல் ; எறிதல் ; விட்டு நீங்குதல் ; பிரிதல் ; அசைதல் ; செல்லுதல் ; தூரத்தில் இருத்தல் ; மாதவிடாயாதல் .