சொல்
அருஞ்சொற்பொருள்
விலங்கல் குறுக்காக வளர்ந்திருத்தல் ; மலை ; கலங்கனீர் ; சுவரிதத்தை அடுத்த அனுதாத்தங்களைச் சேர்த்துக் கூறும்போது உள்ள சுரம் ; பண்மாறி நரம்பிசைக்கை .