சொல்
அருஞ்சொற்பொருள்
விழுங்குதல் மெல்லாது உட்கொள்ளுதல் ; கவளீகரித்தல் ; தெளிவின்றிப் பேசுதல் ; வெல்லுதல் ; சொற்களை மழுப்புதல் ; கவர்தல் ; பரவுதல் ; கொல்லுதல் .