சொல்
அருஞ்சொற்பொருள்
விழுது
ஆலமரம் முதலியவற்றின் கிளைகளினின்று இறங்கும் வேர்த்தொகுதி ; தலைமயிர்ச் சடையின் ஒரு கால் ; இறுகிக் கட்டின நெய் ; வெண்ணெய் ; கொழுப்பு ; நீர்விட்டு அரைத்துத் திரட்டியது .