சொல்
அருஞ்சொற்பொருள்
வீக்கம் உடலுறுப்பு வீங்குதல் ; புண் முதலியவற்றின் புடைப்பு ; நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய் ; தோல் முதலியன பூரிக்கை ; மிகுதி ; பெருமை ; கூட்டம் ; செருக்கு ; ஆசை ; கட்டு ; இடையூறு ; மூடுகை ; இறுக்கம் ; வேகம் .