சொல்
அருஞ்சொற்பொருள்
வீசம் 1/16 பங்காகிய மாகாணி ; விதை ; மூலம் ; முளை ; சுக்கிலம் ; மூளை ; காண்க : பீசகணிதம் ; பீசாட்சரம் ; நெல்லெடைப் பொன் .