சொல்
அருஞ்சொற்பொருள்
வீறு தனிப்பட்ட சிறப்பு ; வெற்றி ; வேறொன்றற்கில்லா அழகு ; பொலிவு ; பெருமை ; மிகுதி ; நல்வினை ; மருந்து முதலியவற்றின் ஆற்றல் ; செருக்கு ; வெறுப்பு ; ஒளி ; வேறு ; தனிமை ; அடி .