சொல்
அருஞ்சொற்பொருள்
வெடுக்கெனல் கடுமைக்குறிப்பு ; திடீரெனற்குறிப்பு ; ஒடிதலின் ஓசைக்குறிப்பு ; பேச்சில் கடுகடுப்பாயிருத்தற் குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; குத்துநோவுக் குறிப்பு .