சொல்
அருஞ்சொற்பொருள்
வெட்சியரவம் பகைமுனையிடத்து நிரை கவரப்போக்குங்கால் உண்டாகும் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை .